Thiruni Chengalpattu road widening

img

திருத்தணி செங்கல்பட்டு சாலை விரிவாக்கம்: காஞ்சிபுர சாலையோர மக்கள் பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் 15 சாலைகளை விரிவுபடுத்தி சென்னை - கன்னியாகுமரி சாலை யுடன் இணைக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் திருத்தணி - செங்கல்பட்டு  சாலை 83 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவுபடுத்தப்பட வுள்ளது.